Arudra Darisanam – 2020

10.1.2020 – Special Abishekam and Deepa Aarathi For Arudra darshan in tiruvannamalai Temple For Lord natarajar & Sivakami Sundari Amman.

உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐந்து பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் அதிகாலை சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர்க்கு சிறப்பு அபிஷேகம்அலங்காரம் தீபாரதனை. பின் தீப மை நடராஜருக்கு இடப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நடராசர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி உலா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here