How to reach Tiruvannamalai

 

Visitors Article for Karthigai Deepam

 

அடி முடியே இல்லா மலை
அருள் என்றும் வற்றா மலை

கிரி வலத்தை ஏற்கும் மலை
கெட்ட வினையை தீர்க்கும் மலை

சித்தர் கோடி கண்ட மலை
சிறப்பு பல கொண்ட மலை

உமைக்கு பாதி தந்த மலை
உலகம் போற்றும் இந்த மலை

தீப விழா காணும் மலை
தேடி வந்தால் காக்கும் மலை

நெருப்பே உடல் ஆன மலை
நினைக்க முக்தி தரும் (திரு)அண்ணாமலை..


தீபத்திருவிழா காண, திருவண்ணாமலைக்கு வரும் அனைவரையும், அருணாசலேஸ்வரர் கோயில் சார்பாகவும், தி.மலை நகர மக்கள் சார்பாகவும், இந்த இணையதள பொறுப்பள‌ர்கள் சார்பாகவும் இருகரம் கூப்பி வரவேற்று மகிழும் இவன்..

The above lines are written by a devotee - V. Durairaj

Published on 23rd November 2012 in thiruvannamalai.in

.